Rajendra Singh

img

ஜக்கி வாசுதேவ் ஒரு மோசடி சாமியார்... தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் குற்றச்சாட்டு

சாமியார்களால் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்க முடியாது. நதி நீர் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. ஆடம்பரம், அதிகாரம் ஆகிய இரண்டையும் மட்டுமே நம்பும் இந்த சாமியார்களுக்கு, எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது. ....